Yeppadi Irundha Yem Manasu Song Lyrics – Santosh Subramaniam

Yeppadi Irundha Yem Manasu Song Lyrics Singing by Tippu, Gopika Poornima From Tamil Movie Santosh Subramaniam and Featuring Jayam Ravi, Genelia D’Souza in the lead role. Yeppadi Irundha Yem Manasu Lyrics Written by Viveka and Music Devi Sri Prasad.

Singer:-Tippu, Gopika Poornima
Song Writer:-Viveka
Music:-Devi Sri Prasad

Yeppadi Irundha Yem Manasu Song Lyrics

Yeppadi Irundha Yen Manasu
Adi Ippadi Maari Pogirathu
Un Kangalil Enna Gaandham Irukkiratha

Yeppadi Irundha En Vayasu
Adi Ippadi Maari Pogirathu
Un Sorkalil Enna Sarkarai Irukkiratha

Unathu Sirippin Oliyil
Enathu Ilamai Thavikkirathey
Alaiyum Unathu Vizhiyai Paarthaal
Bayamaai Irukkirathey
Arithu Arithu Ilamai Arithu
Vizhagi Ponaal Niyayamaa

Mazhai Varuthey Mazhai Varuthey
Vizhi Megam Mothum Pozhuthu
Sugam Tharuthey Sugam Tharuthey
Un Swasam Theendum Pozhuthu
Ethai Ethaiyo Ninaikkirathey Manathu

Yeppadi Iruntha Yen Manasu
Adi Ippadi Maari Pogirathu
Un Kangalil Enna Gaandham Irukkiratha

Yeppadi Iruntha En Vayasu
Adi Ippadi Maari Pogirathu
Un Sorkalil Enna Sarkarai Irukkiratha

Hey Sottu Sottu Thenaa
Nee Nenjil Vittu Ponaa
Yenguthey En Manam
Thulli Thulli Thaanaa

Thittu Thittu Venaam
Aei Thillu Mullu Venaam
Thottathum Paalkudam
Kettu Pogum Veenaa

Azhagu Enbathey Parugathaanadi
Enathu Aasaigal Thappaa
Nerungum Kaalamthaan
Nerungum Naal Varai
Nanaithu Kol Natpaa
Iravo Pagalo Kanavo Nijamo
Ethilum Neeye Thaanadi

Mazhai Varuthey Mazhai Varurthey
Vizhi Megam Modhum Pozhuthu
Sugam Tharuthey Sugam Tharuthey
Un Swasam Theendum Pozuthu
Ethai Ethaiyo Ninaikkirathey Manathu

En Kitta Vanthu Ninna
Athai Kutram Endru Sonna
Yenadi Neeyoru Theeyil Seitha Pennaa

Kokku Vanthu Ponaa
Athan Nenjam Sollum Thaanaa
Sikkida Naan Oru Buththi Ketta Meenaa

Murukku Polave Irukkum Kaathugal
Kadikka Thoonduthey Anbe
Thuduppu Polave Irukkum Kaigalaal
Adikka Thondruthey Anbe
Nadaiyo Udaiyo Jadaiyo Idaiyo
Ethuvo Ennai Thaakuthey

Mazhai Varuthey Mazhai Varurthey
Vizhi Megam Modhum Pozhuthu
Sugam Tharuthey Sugam Tharuthey
Un Swasam Theendum Pozuthu
Ethai Ethaiyo Ninaikkirathey Manathu

எப்படி இருந்த என் மனசு
அடி இப்படி மாறிப் போகிறது
உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா

எப்படி இருந்த என் வயசு
அட இப்படி மாறிப் போகிறது
உன் சொக்கலில் என்ன சக்கரை இருக்கிறதா

உனது சிரிப்பின் ஒலியில் எனது
இளமை தவிக்கிறதே
அலையும் உனது விழியை பார்த்தால்
பயமாய் இருக்கிறதே
அறிது அறிது இளமை அறிது
விலகி போனால் நியாயமா….

மழை வருதே மழை வருதே
விழி மேகம் மோதும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன்
சுவாசம் தீண்டும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது (எப்படி)

ஏய் சொட்டு சொட்டுத் தேனா நீ
நெஞ்சில் விட்டுப் போனா
ஏங்குது என் மனம் துள்ளி துள்ளி தானா

திட்டு கிட்டு வேணாம் ஏய்
தில்லு முல்லு வேணாம்
தொட்டதும் பால் குடம் கெட்டு போகும் வீணா

அழகு என்பதே பருகத் தானடி
எனது ஆசைகள் தப்பா
நெருங்கும் காலம்தான் நெருங்கும் நாள் வரை
நினைத்துக் கொள் எனை நட்பா
இரவோ பகலோ கனவோ நிஜமோ
எதிலும் நீயே தானடி…….(மழை)

ஏய் கிட்ட வந்து நின்னா அது
குற்றம் என்று சொன்னா
ஏனடி நீ ஒரு தீயில் செய்த பெண்ணா
கொக்கு வந்து போனா அட
நெஞ்சம் சொல்லும் தானா
சிக்கிட நான் ஒரு புத்தி கெட்ட மீனா

முறுக்குப் போலவே இருக்கும் காதுகள்
கடிக்கத் தூண்டுதே அன்பே
துடுப்புப் போலவே இருக்கும் கைகளால்
அடிக்கத் தோன்றுதே அன்பே
நடையோ உடையோ ஜடையோ இடையோ
எதுவோ என்னைத் தாக்குதே……(மழை)